முந்தய பக்கம்

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான

28 Mar 2026, 4:13 pm
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான
<p>2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், சனிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்திற்கு வருகை தந்து, மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கட்சியின் மூத்த தலைவர் நூர் முகமது, மாநில செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், எஸ்.கண்ணன், டி.ரவீந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram