முந்தய பக்கம்

மரியாதை செலுத்திய ஆட்சியர், எம்.பி.,

16 Jan 2026, 3:00 pm
மரியாதை செலுத்திய ஆட்சியர், எம்.பி.,
<p><strong>மரியாதை செலுத்திய ஆட்சியர், எம்.பி.,&nbsp;</strong></p> <p>தேனி,ஜன.16- தேனி மாவட்ட நிர்வாகம், செய்தி மக்கள் தொட ர்புத்துறை மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் கூடலூர் நக ராட்சி, லோயர் கேம்ப் பகுதி யில் &nbsp;அமைந்துள்ள &nbsp;கர்னல் ஜான் பென்னிகுவிக் மணி மண்டபத்தில் உள்ள அன்னா ரின் உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தேனி மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்ச் செல்வன் &nbsp;முன்னிலையில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். &nbsp;கலை நிகழ்ச்சிகள் அதனைத்தொடர்ந்து &nbsp;நடைபெற்ற கர்னல் ஜான் பென்னிகுவிக் &nbsp;பிறந்தநாள் பொங்கல் விழாவில் தமிழர்க ளின் பாரம்பரியத்தை போற் றும் விதமாக &nbsp;பாரம்பரிய உடையணிந்து மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் &nbsp;,தேனி மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகி யோர் உழவர்களின் உழைப் பிற்கும், உயர்வுக்கும் துணை நிற்கும் வகையில் உழவர் கள் போற்றி வணங்கக் கூடிய காளை மாட்டுவண்டி யில் &nbsp;அமர்ந்து, ஓட்டிச்சென்று &nbsp;மக்களுடன் பொங்கல் விழா வினை கொண்டாடினர். &nbsp;பின்னர் மாணவ, மாண வியர்களின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. மேலும், இவ் விழாவில் கோலிகுண்டு, கிட்டி, பம்பரம் சுற்றுதல், மான்கொம்பு சுற்றுதல், மண்பானை உடைத்தல், சிலம்பாட்டம் &nbsp;போன்ற தமி ழர்களின் பாரம்பரிய விளை யாட்டுப் போட்டிகளும், கலை பண்பாட்டுத்துறை யின் சார்பில் பரதநாட்டியம், நையாண்டி மேளம், தப்பாட் டம், தேவராட்டம், கரகாட் டம், மாடாட்டம், மயிலாட் டம் உள்ளிட்ட &nbsp;தமிழர்க ளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram