முந்தய பக்கம்

தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்!

15 Dec 2025, 5:05 pm
தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்!
<p><strong>தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்!</strong></p> <p>சென்னை &nbsp;விமான நிலையம் அருகில் நங்கநல்லூரில் ஒரு ஏக்கர் அரசு நிலப்பரப்பில் ரூ.39.20 கோடி மதிப்பீட்டில் நாள் ஒன்றிற்கு ஏறத்தாழ 400 ஹஜ் புனித பயணிகள் தங்குவதற்கு ஏற்ப தமிழ்நாடு ஹஜ் இல்லக் கட்டடம் கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாயன்று &nbsp;(டிச.16) அடிக்கல் நாட்டுகிறார்கள்.</p>
Share
FacebookXWhatsAppTelegram