முந்தய பக்கம்

‘பாரதி புத்தகாலய’ அரங்கிற்கு வந்த முதலமைச்சர்!

17 Nov 2025, 3:10 pm
‘பாரதி புத்தகாலய’ அரங்கிற்கு வந்த முதலமைச்சர்!
<p><strong>&lsquo;பாரதி புத்தகாலய&rsquo; அரங்கிற்கு வந்த முதலமைச்சர்!</strong></p> <p>திமுகவின் 75-ஆவது ஆண்டு நிறைவையொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற முற்போக்கு புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஞாயிறன்று பார்வையிட்டார். அப்போது, &lsquo;பாரதி புத்தகாலயம்&rsquo; அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், புத்தகங்களையும் வாங்கினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram