முந்தய பக்கம்

‘புகுந்த வீடு’ செய்த துரோகம்! ஏ.சி. சண்முகத்தின் பரிதாப நிலை!

4 Apr 2026, 4:02 pm
‘புகுந்த வீடு’ செய்த துரோகம்! ஏ.சி. சண்முகத்தின் பரிதாப நிலை!
<p><strong>&lsquo;புகுந்த வீடு&rsquo; செய்த துரோகம்! ஏ.சி. சண்முகத்தின் பரிதாப நிலை!</strong></p> <p>புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், அதிமுகவை &lsquo;தாய் வீடு&rsquo; என்றும் பாஜகவை &lsquo;புகுந்த வீடு&rsquo; என்றும் வர்ணித்தார். ஆனால், புகுந்த வீடு வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இவருக்கு இடமே ஒதுக்கவில்லை. &ldquo;தாய் வீட்டில் இரட்டை இலை, புகுந்த வீட்டில் தாமரை&rdquo; என ரசித்து ரசித்துப் பேசிய ஏ.சி. சண்முகத்திற்குப் பாஜக பெரிய &lsquo;நாமம்&rsquo; போட்டுவிட்டது. துரோகம் செய்வது பாஜகவுக்குப் &nbsp;புதியதா என்ன? &lsquo;புகுந்த வீட்டு&rsquo;ப் பாசத்தை நம்பிப் போனவருக்குத் இப்போது தங்குவதற்கு இடமில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அரசியலில் &lsquo;வீடு&rsquo; மாற்றுபவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம்!</p>
Share
FacebookXWhatsAppTelegram