முந்தய பக்கம்

திட்டக்குடியில், டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தை, முறையாக

31 Dec 2025, 3:37 pm
திட்டக்குடியில், டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தை, முறையாக
<p>திட்டக்குடியில், டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தை, முறையாக வழக்குப்பதிவு செய்யாமல் அரசு பேருந்தின் ஓட்டுனர் மீது பழி சுமத்தி, பொய் வழக்கு போட்டதை கண்டித்து, செங்கோட்டை எஸ்இடிசி பணிமனை முன்பு, சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்கத் தலைவர் தர்மராஜ், தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செய லாளர்.மோகன்ராஜ், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், சி ஐ டி யு, மாவட்ட தலைவர் வன்னிய பெருமாள், பொருளாளர் ஐயப்பன், சாலை போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்டோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram