அறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு தினத்தை
3 Feb 2026, 4:00 pm
<p>அறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு தினத்தை முன்னிட்டு நகரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் திருக்கோவில், ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கோவில் மற்றும் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் பொது விருந்து மற்றும் நலிவுற்றவர்களுக்கு வேஷ்டி - சேலை வழங்கும் நிகழ்வில் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். உடன் நகர்மன்ற துணைத் தலைவர் செல்வமணி, நகர்மன்ற உறுப்பினர்கள், செயல் அலுவலர்கள் பங்கேற்றனர்.</p>
