முந்தய பக்கம்

சுனாமி பேரழிவின் 21ஆம் ஆண்டு நினைவு தினமான

26 Dec 2025, 4:32 pm
சுனாமி பேரழிவின் 21ஆம் ஆண்டு நினைவு தினமான
<p>சுனாமி பேரழிவின் 21ஆம் ஆண்டு நினைவு தினமான வெள்ளியன்று மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மாவட்டத் தலைமை மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலையில், மீன் விற்பனை கூடத்திலிருந்து &nbsp;சுனாமியால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், மீனவ பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து 1000-க்கும்&zwnj; மேற்பட்டோர் மவுன ஊர்வலமாக தரங்கம்பாடி கடை வீதியில் உள்ள நினைவு ஸ்தூபிக்குச் சென்று, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram