முந்தய பக்கம்

பத்திரிகையாளர் நலவாரியத்தின் 10ஆவது குழுக்கூட்டம் திங்களன்று

23 Feb 2026, 5:35 pm
பத்திரிகையாளர் நலவாரியத்தின் 10ஆவது குழுக்கூட்டம் திங்களன்று
<p>பத்திரிகையாளர் நலவாரியத்தின் 10ஆவது குழுக்கூட்டம் திங்களன்று (பிப்.23) சென்னையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. துறைச் செயலாளர் வே.ராஜாராமன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் கொ. வீரராகவராவ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா.வைத்திநாதன், கூடுதல் இயக்குநர்கள் ச.செல்வராஜ், முனைவர் இரா.பாஸ்கரன், பத்திரிகையாளர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்கள் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், நக்கீரன் கோபால், பி.கோலப்பன், லெட்சுமி சுப்பிரமணியன், தம்பி தமிழரசன், எஸ்.கவாஸ்கர், எம்.ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram