முந்தய பக்கம்

தட்டாஞ்சாவடியில் சிபிஐ வேட்பாளர் வெற்றிபெற வாழ்த்து

4 Oct 2026, 1:33 am
தட்டாஞ்சாவடியில் சிபிஐ வேட்பாளர் வெற்றிபெற வாழ்த்து

தட்டாஞ்சாவடியில் சிபிஐ வேட்பாளர் வெற்றிபெற வாழ்த்து

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அ.மு.சலீம்‌ வெற்றி பெற , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுகநயினார் வாழ்த்து தெரிவித்தார். சிபிஎம் புதுச்சேரி மாநில செயலாளர் ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராஜாங்கம்,தமிழ்ச்செல்வன் கலியமூர்த்தி, கமிட்டி உறுப்பினர் அரிகிருஷ்ணன்,சிபிஐ நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நாரா.கலைநாதன், சுப்பையா ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram