முந்தய பக்கம்

தட்டாஞ்சாவடி தொகுதியில் இன்று வாக்குப்பதிவு: ஏற்பாடுகள் தயார்

5 Oct 2026, 11:34 pm
தட்டாஞ்சாவடி தொகுதியில் இன்று வாக்குப்பதிவு: ஏற்பாடுகள் தயார்
<p><strong>தட்டாஞ்சாவடி தொகுதியில் இன்று வாக்குப்பதிவு: ஏற்பாடுகள் தயார்</strong></p><p>புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களுடன் ஊழியர்கள் வாக்கு பதிவு மையங்களுக்கு சென்றனர். இத்தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 31 வாக்குச்சாவடி மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேவையான பொருட்கள் ஊழியர்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. (விரிவான செய்தி 7ஆம் பக்கம்).</p>
Share
FacebookXWhatsAppTelegram