முந்தய பக்கம்

அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதை

18 Dec 2025, 5:31 pm
அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதை
<p>அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் &nbsp;காத் திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில், உடுமலை யில் வாலிபர் சங்கத்தினர் வியா ழனன்று துண்டறிக்கை விநி யோகிக்கும் பிரச்சாரத்தில் ஈடு பட்டனர். இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் நிரூபன் சக் கரவர்த்தி, உள்ளிட்ட திரளான &nbsp;நிர்வாகிகள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram