முந்தய பக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத்

23 Feb 2026, 5:35 pm
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத்
<p>தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட அம்மாப்பேட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கலைச் செல்வன் அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram