தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அட்சயம் லயன்ஸ்
11 Jan 2026, 2:59 pm
<p>தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அட்சயம் லயன்ஸ் கிளப் சார்பில், பொங்கல் விழா நடந்தது. பாபநாசத்தில் நடந்த விழாவில், பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதில், தலைவர் சிவக்குமார், சாசனத் தலைவர் சரவணன், செயலாளர் சாந்த குமார், பொருளாளர் ராம் குமார், நிர்வாக அலுவலர் குமரவேல், வீரமணி, பெரியார் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.</p>
<p> </p>
