தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக வெ.தீபனா
5 Jun 2026, 10:32 pm
<p>தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக வெ.தீபனா விஸ்வேஸ்வரி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து, மாநகராட்சி முன்னாள் ஆணையர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் பலரும் ஆணையரை சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டனர்.</p>
