முந்தய பக்கம்

தஞ்சை மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் சோலை

27 Jun 2026, 11:11 pm
தஞ்சை மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் சோலை
<p>தஞ்சை மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் சோலை ரமேஷ் இல்லத்தில் நடைபெற்ற காதணி விழாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான `தீக்கதிர்’ நாளிதழுக்கு ஒரு ஆண்டு சந்தா வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.வி. கண்ணன், எஸ். தமிழ்ச்செல்வி, தெற்கு ஒன்றியச் செயலாளர் சி. பாஸ்கர், ஒன்றியக் குழு உறுப்பினர் கே. தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram