தாமிரபரணி ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்கவும்
26 May 2026, 10:00 pm
<p>தாமிரபரணி ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்கவும் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிப்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் மரு.மோனிகா ராணா முன்னிலையில் நடைபெற்றது.</p>
