முந்தய பக்கம்

தளி,கெலமங்கலம் ஒன்றியங்கள், அஞ்செட்டி வட்ட குழு கட்சி நிதி அளிப்பு

7 Feb 2026, 5:37 pm
தளி,கெலமங்கலம் ஒன்றியங்கள், அஞ்செட்டி வட்ட குழு கட்சி நிதி அளிப்பு
<p><strong>தளி,கெலமங்கலம் ஒன்றியங்கள், அஞ்செட்டி வட்ட குழு கட்சி நிதி அளிப்பு</strong></p> <p>கிருஷ்ணகிரி,பிப்.7 - மார்க்சிஸ்ட் கட்சி தளி,கெலமங்கலம் ஒன்றியங்கள் மற்றும் அஞ்செட்டி வட்ட குழு சார்பில் தேன்கனிக்கோட்டையி யில் கட்சி நிதி அளிப்பு மற்றும் அரசியல் விளக்க சிறப்பு பேரவை தளி ஒன்றிய செயலாளர் ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ்,கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் டி.ராஜா வரவேற்றார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர், சி.பிரகாஷ்,சிபி.ஜெயராமன் ஆகியோர் பேசினர். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி இன்றை அரசியல் நிகழ்வுகள் குறித்து விளக்கி பேசினார். இந்நிகழ்வில் &nbsp;மக்களிடம் வசூலிக்கப்பட்ட சிபிஎம் அஞ்செட்டி வட்டக்குழு சார்பில் ரூ.55,000, கெலமங்கலம் ஒன்றிய குழு ரூ.1,60,000, தளிஒன்றிய குழு ரூ.3லட்சம் என மொத்தம் ரூ.5,15,000த்தை &nbsp;ஆர்.பத்ரியிடம் வழங்கப்பட்டது. &nbsp;மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.நாகராஜ்ரெட்டி,அஞ்செட்டி வட்ட செய லாளர் தேவராஜன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் இருதயராஜ்,அனுமப்பா, குமார வடிவேல் கலந்து கொண்டனர்.மாவட்ட குழு உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram