100 நாள் வேலை கேட்டு சாலை மறியல்
14 Jun 2026, 2:07 am
<p><strong>100 நாள் வேலை கேட்டு சாலை மறியல் </strong></p><p><strong>100 நாள் வேலை கேட்டு சாலை மறியல் </strong> 100க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட னர். ஈரோடு மாவட்டம், தாளவாடி ஒன்றியத்திற்குட் பட்ட இக்களூர் ஊராட்சி யில் 500க்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்டத் தொழி லாளர்கள் உள்ளனர். இங் குள்ள தொழிலாளர்க ளுக்கு கடந்த 4 மாதங்க ளாக வேலை வழங்கப்பட வில்லை என கூறப்படுகி றது. விவசாயக் கூலிகளாக உள்ள பெரும்பாலான பெண்கள், தற்போது வேலையின்றி பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலை யில், வேலை வழங்காத இக்களூர் ஊராட்சி நிர்வா கத்தை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் தாளவாடி - சிக்கள்ளி சாலையில் வெள் ளியன்று மறியலில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவல றிந்து வந்த தாளவாடி காவல் ஆய்வாளர் அர விந்தராஜன், வட்ட வளர்ச்சி அலுவலர் ரத்தின வேல் ஆகியோர் பொது மக்களை சமாதானப்படுத் தினர். அப்பகுதி மக்க ளுக்கு தொடர்ந்து வேலை வழங்குவதாக அவர்கள் உறுதியளித்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.</p>
