டெட் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
10 Apr 2026, 5:30 am
<p><strong>டெட் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்</strong></p><p>தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான டெட் (TET) தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஏப்ரல் 10) நிறைவடைகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிய இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.</p><p>கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய விண்ணப்பப் பதிவு இன்று முடிவடையும் நிலையில், தகுதியுள்ள தேர்வர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெற உள்ளன.</p>
