தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நவம்பர் 5 அன்று
5 Nov 2026, 10:24 pm
<p>தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நவம்பர் 5 அன்று தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 592 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டிற்காக ரூ.65 கோடி மதிப்பிலான வங்கி நிதி இணைப்புகளை தமிழக சுற்றுச்சூழல் -காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வி.கே.ராஜீவ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மரு.மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.வீராசாமி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.</p><p><br></p>
