முந்தய பக்கம்

ஊட்டச்சத்து, உணவு மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை

8 Oct 2026, 10:53 pm
ஊட்டச்சத்து, உணவு மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை
<p>ஊட்டச்சத்து, உணவு மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தென்காசியில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநர் மரு. இரா. தண்டபாணி தொடங்கி வைத்தார். இதில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram