முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளிகள் சங்க தென்காசி மாவட்ட சிறப்பு பேரவை

4 Mar 2026, 5:01 pm
மாற்றுத்திறனாளிகள் சங்க  தென்காசி  மாவட்ட சிறப்பு பேரவை
<p><strong>மாற்றுத்திறனாளிகள் சங்க &nbsp;தென்காசி &nbsp;மாவட்ட சிறப்பு பேரவை</strong></p> <p>தென்காசி, மார்ச் 4- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தென்காசி மாவட்ட சிறப்பு பேரவை மார்ச் 3 செவ்வா யன்று நடைபெற்றது. பேரவைக்கு மாநிலக்குழு உறுப்பினர் ஜி.சிவகுமார் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சி.முருகேசன், எம்.தங்கம் ஆகியோர் பேசினர். இதில் 15 &nbsp;பேர் கொண்ட மாவட்ட ஒருங்கி ணைப்புக்குழு தேர்வு செய்ப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஜி.சிவ குமார், துணை ஒருங்கிணைப்பா ளர்களாக எஸ்.இப்ராகிம், எம்.தங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram