முந்தய பக்கம்

தென்காசியில் தீக்கதிர் சந்தாக்கள் வழங்கல்

19 Jul 2026, 10:57 pm
தென்காசியில் தீக்கதிர் சந்தாக்கள் வழங்கல்
<p><strong>தென்காசியில் தீக்கதிர் சந்தாக்கள் வழங்கல்</strong></p><p>தென்காசியில் தீக்கதிர் சந்தாக்கள் வழங்கும் நிகழ்வு சிபிஎம் தென்காசி வட்டாரச் செயலாளர் பட்டாபிராமன் தலைமையில் நடைபெற்றது. முதற்கட்டமாக தென்காசி, கீழப்பாவூர், செங்கோட்டை, கடையம், ஆலங்குளம், மின் ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் போக்குவரத்து சங்கம் சார்பில் 203 சந்தாக்கள் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி. பாஸ்கரன், மாவட்ட செயலாளர் பி. உச்சிமாகாளி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கணபதி, குணசீலன், அயுப்கான், வேலுமயில், தங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram