முந்தய பக்கம்

​​​​​​​தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மே 26

26 May 2026, 10:06 pm
​​​​​​​தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மே 26
<p>​​​​​​​தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மே 26 செவ்வாயன்று சட்டம் மற்றும் ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, போதை ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள், கனிம வளம் மீதான கண்காணிப்பு குழு ஆகிய ஆய்வுக் கூட்டங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது. </p>
Share
FacebookXWhatsAppTelegram