தென்காசி மாவட்டம் வடகரையில் தோட்டக்கலை மற்றும்
24 Sept 2026, 9:33 pm
<p>தென்காசி மாவட்டம் வடகரையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மாநில தென்னை நாற்றுப் பண்ணை மற்றும் ஒட்டு சேர்ப்பு மையத்தில், மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், அதிக மகசூல்-நோய் எதிர்ப்பு திறன் கொண்ட கல்பரக்சா (Kalparaksha) நடுத்தர உயரம் கொண்ட தென்னை ரக நாற்றை நட்டார். </p>
