முந்தய பக்கம்

ஒடிசா அரசு மருத்துவமனையில் தீ விபத்து - 10 பேர் உயிரிழப்பு

16 Mar 2026, 10:59 am
ஒடிசா அரசு மருத்துவமனையில் தீ விபத்து - 10 பேர் உயிரிழப்பு
<p>ஒடிசா மாநிலத்தில் உள்ள எஸ்சிபி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்டு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.<br /> ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள எஸ்சிபி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு 10 நோயாளிகள் உயிரிழப்பு. படுகாயமடைந்த 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.&nbsp;<br /> மின்கசிவு காரணமாக அதிகாலை 2.30 மணி அளவில் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram