முந்தய பக்கம்

கோவிலா? கல்லறையா? குஷ்புவின் ‘மதுரை’ சென்டிமென்ட்டும்...  செல்லூர் ராஜுவின் தெர்மோகோல் பேச்சும்!

3 Apr 2026, 5:05 pm
கோவிலா? கல்லறையா? குஷ்புவின் ‘மதுரை’ சென்டிமென்ட்டும்...  செல்லூர் ராஜுவின் தெர்மோகோல் பேச்சும்!
<p><strong>கோவிலா? கல்லறையா? குஷ்புவின் &lsquo;மதுரை&rsquo; சென்டிமென்ட்டும்... &nbsp;செல்லூர் ராஜுவின் தெர்மோகோல் பேச்சும்!</strong></p> <p>தெர்மோகோல் புகழ் செல்லூர் ராஜு, மதுரை மத்தி தொகுதியில் போட்டியிடும் இயக்குநர் சுந்தர் சி-க்கு &lsquo;ஃபேஸ் வேல்யூ&rsquo; அதிகம் என்று குஷ்பு பெயரைச் சொல்லி வாக்குச் சேகரித்து வருகிறார். &ldquo;குஷ்புவுக்குக் கோவில் கட்டிய மதுரை மண் இது, அதனால் அவர் கணவருக்கு ஓட்டுப் போடுவார்கள்&rdquo; என்கிறார் செல்லூர் ராஜு. ஆனால், அதே மதுரை மக்கள் தான் சுந்தர் சி-யின் அரசியல் ஆசைகளுக்குச் &lsquo;சமாதி&rsquo; கட்டவும் தயாராக இருக்கிறார்கள். கோவில் கட்டிய அதே கைகள், கொள்கையற்ற அரசியலுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதையும் அறியும்!</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram