முந்தய பக்கம்

பத்மநாபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு ஆலய ஊழியர் சங்கத்தினர் ஆதரவு

2 Apr 2026, 5:30 am
பத்மநாபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு ஆலய ஊழியர் சங்கத்தினர் ஆதரவு

பத்மநாபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு ஆலய ஊழியர் சங்கத்தினர் ஆதரவு

நாகர்கோவில், ஏப்.1- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பத்மநாபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு குமரி மாவட்ட ஆலய ஊழியர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர். குமரி மாவட்ட ஆலய ஊழியர்களின் நலனுக்காக பல ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் குமரி மாவட்ட ஆலய ஊழியர்கள் சங்கத்தின் அதன் தலைவர் எஸ். ராமச்சந்திரன், செயலாளர் ஏ. அஜிகுமார் தலைமையில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு ஆதரவு தெரிவித்து 10 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினர்.

சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆர்.லீமாரோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram