கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
17 May 2026, 2:09 am
<p>கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு</p><p>கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வுசதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். அகவிலைப்படியினை 58 விழுக்காட்டிலிருந்து 2 விழுக்காடு உயர்வு செய்து 60 விழுக்காடாக வழங்கிட நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.</p>
