முந்தய பக்கம்

தமிழகத்தில் வெப்ப நிலை உயரும்!

23 Mar 2026, 3:39 pm
தமிழகத்தில் வெப்ப நிலை உயரும்!
<p>தமிழகத்தில் வெப்ப நிலை உயரும்!</p> <p>சென்னை: தமிழ கத்தில் கோடைக்காலம் முழுமையாக தொடங்கு வதற்கு முன்பே வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. &nbsp;வளிமண்டல கீழ டுக்கு சுழற்சி காரணமாக &nbsp;சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு கள் இருந்தாலும், மாநிலத்தின் பெரும்பா லான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை &nbsp;வானிலை ஆய்வு மை யம் தெரிவித்துள்ளது. &nbsp;மார்ச் 26 வரை தமிழ கம், புதுவை மற்றும் &nbsp;காரைக்கால் பகுதி களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைவிட 3 &nbsp;டிகிரி செல்சியஸ் வரை &nbsp;உயரக் கூடும் என எச்ச ரிக்கை விடுத்துள்ளது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram