பிப்.12 வரை வெப்பம் அதிகமாக இருக்கும்
8 Feb 2026, 3:55 pm
<p><strong>பிப்.12 வரை வெப்பம் அதிகமாக இருக்கும்</strong></p>
<p>சென்னை: தமிழ கத்தில் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பிப்.9 முதல் 11 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும். நீல கிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகா லையில் மிதமான பனிப் பொழிவு இருக்கும். இதற் கிடையே, பகல் நேரங் களில் தமிழகத்தில் அதிக பட்ச வெப்பநிலை படிப்படி யாக உயரும். சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் அதிகாலை ஓரிரு இடங்களில் மிதமான பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு </p>
