முந்தய பக்கம்

தெலுங்கானாவுக்கு அதீத கனமழை எச்சரிக்கை

27 Jun 2026, 8:18 pm
தெலுங்கானாவுக்கு அதீத கனமழை எச்சரிக்கை
<p><strong>தெலுங்கானாவுக்கு அதீத கனமழை எச்சரிக்கை</strong> </p><p>கடந்த 3 மாதங்களாக கடும் வெயிலில் சிக்கித் தவித்த தெலுங்கானாவுக்கு அதீத கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இதுதொ டர்பான அறிவிப்பில்,”அதிலாபாத், நிர்மல், நிஜாமாபாத், ஜகித்யாலா, இரா ஜன்னா சிர்சில்லா, நல்கொண்டா, சூர்யா பேட்டை, மகாபூபாபாத், வாரங்கல், ஹனுமகோண்டா, மேடக், காமரெட்டி, மகபூப்நகர், நாகர்கர்னூல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். மழையின் கோரத்தாண்டவம் உக்கிரமாக இருக்கவும் வாய்ப்புள்ளது” என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram