23,000 அரசுப் பள்ளிகள் மூடல்; தெலுங்கானாவில் எஸ்எப்ஐ போராட்டம்
7 Jul 2026, 9:48 pm
<p><strong>23,000 அரசுப் பள்ளிகள் மூடல்; தெலுங்கானாவில் எஸ்எப்ஐ போராட்டம்</strong></p><p>தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையை 27,000-லிருந்து வெறும் 4,000 ஆகக் குறைக்க அம்மாநில அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படும் முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்எப்ஐ) தலைமையில் மாணவர்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
