முந்தய பக்கம்

தெலுங்கானா பாஜக தலைவர் கைது

22 Feb 2026, 3:26 pm
தெலுங்கானா பாஜக தலைவர் கைது
<p><strong>தெலுங்கானா பாஜக தலைவர் கைது</strong></p> <p>தெலுங்கானா மாநிலம் காமா ரெட்டி பகுதியில் நில விவ காரம் தொடர்பாக பாஜக &nbsp;எம்எல்ஏ வெங்கட ரமண ரெட்டி - காங்கி ரஸ் தலைவர்களி டையே கடந்த இரண்டு &nbsp;நாட்களாக (பிப்., 20, 21) கடும் மோதல் &nbsp;போக்கு நீடித்து வரு கிறது. இந்த மோதல் சம்பவத்தில் &nbsp;கற்கள் வீசப்பட்டதில் காவலர்கள் உட்பட &nbsp;பலர் காயமடைந்தனர். காங்கிரஸ் நிர் &nbsp;வாகியின் கார் அடித்து நொறுக்கப்பட் &nbsp;டது. இதனால் காமாரெட்டி, பான்ஸ் வாடாவில் &nbsp;பதற்றமான சூழல் நிலவி வரு கிறது. இந்நிலையில், வன்முறை பதற்ற முள்ள காமாரெட்டி, பான்ஸ்வாடா பகு திக்கு தடையை மீறி செல்ல முயன்ற தெலுங்கானா பாஜக தலைவர் ராமச் சந்தர் ராவ் ஞாயிறன்று காலை கைது &nbsp;செய்யப்பட்டார். சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் எனக் கூறி, காவல்துறையினர் தார்னாகாவில் உள்ள அவரது வீட்டி லேயே தடுத்து வைத்தனர். பாஜக தலை வர் ராமச்சந்தர் ராவ் மதம் சார்ந்த கருத்து களுடன் காமாரெட்டி, பான்ஸ்வாடா பகுதியில் வன்முறையை தூண்ட திட்ட மிட்டது அம்பலமானதால் காங்கிரஸ் &nbsp;ஆளும் தெலுங்கானா காவல்துறை &nbsp;முன்னெச்சரிக்கை மேற்கொண்டுள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளது என் &nbsp;பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram