முந்தய பக்கம்

இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக கேரளத்தில் தேஜஸ்வி பிரச்சாரம்!

2 Apr 2026, 5:30 am
இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக கேரளத்தில் தேஜஸ்வி பிரச்சாரம்!
<p><strong>இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக கேரளத்தில் தேஜஸ்வி பிரச்சாரம்!</strong></p><p>கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி (LDF) வேட்பாளர்களை ஆதரித்து ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருவனந்தபுரம் மற்றும் பொன்னானி தொகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் அவர் உரையாற்றினார்.</p><p>அப்போது, பாஜகவின் பிரிவினைவாத அரசியலை முறியடிக்க இடதுசாரிகளால் மட்டுமே முடியும் என்று அவர் கூறினார். கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram