தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக கேரளத்தில் தேஜஸ்வி பிரச்சாரம்! முதலமைச்சர் பினராயி விஜயன் வரவேற்பு

2 Apr 2026, 5:30 am
இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக கேரளத்தில் தேஜஸ்வி பிரச்சாரம்! முதலமைச்சர் பினராயி விஜயன் வரவேற்பு

இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக கேரளத்தில் தேஜஸ்வி பிரச்சாரம்! முதலமைச்சர் பினராயி விஜயன் வரவேற்பு

திருவனந்தபுரம், ஏப்.1 - 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவரும் - பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், ஆளும் இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக, கேரளத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பொன்னானி தொகுதியில் (மலப்புரம்) போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் எம்.கே.சமீரை ஆதரித்து செவ்வாயன்று தேஜஸ்வி பிரச்சாரம் மேற்கொண்டார். கேரளத்தில் மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்க இடது ஜனநாயக முன்னணியால் மட்டுமே முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

தேஜஸ்வி யாதவின் வருகையை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வரவேற்றுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.