முந்தய பக்கம்

ஆர்ஜேடியின்  செயல் தலைவராக  தேஜஸ்வி பிரசாத்  பீகார் மாநிலத்தின்

25 Jan 2026, 4:16 pm
ஆர்ஜேடியின்  செயல் தலைவராக  தேஜஸ்வி பிரசாத்  பீகார் மாநிலத்தின்
<p>ஆர்ஜேடியின் &nbsp;செயல் தலைவராக &nbsp;தேஜஸ்வி பிரசாத் &nbsp;பீகார் மாநிலத்தின் &ldquo;இந்தியா&rdquo; கூட் &nbsp;டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா &nbsp;தளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. லாலு &nbsp;பிரசாத், தேஜஸ்வி, மிசா பார்தி மற்றும் &nbsp;மூத்த தலைவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். &nbsp;கூட்டத்தின் முடிவில் ஆர்ஜேடி கட்சி யின் நிறுவனர் லாலுபிரசாத்தின் இரண்டாவது மகனும், பீகார் மாநில &nbsp;எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி &nbsp;பிரசாத் கட்சியின் செயல் தலைவராக &nbsp;(Working President) தேர்ந்தேடுக்கப் பட்டுள்ளார். கட்சியின் தலைவராக தேஜஸ்வியே உள்ள நிலையில், ஆர்ஜேடி முழுக்கட்டுப்பாடும் அவரது கைக்கு சென்றுள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram