ஆசிரிய ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
14 Feb 2026, 4:33 pm
<p><strong>ஆசிரிய ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திண்டுக்கல், பிப்.14- ஆசிரிய ஓய்வூதியர்கள் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சனிக் கிழமை திண்டுக்கல் ஊரா ட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரி யர் நலச் சங்கம் சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டத் தலைவர் ச.மோசஸ் தலைமை வகித் தார். 70 வயது பூர்த்தியடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 விழுக் காடு கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். 8வது ஊதியக்குழுவில் ஓய்வூதி யர்களும் பலன் பெறும் வகையில் வழிகாட்டு நெறி முறைகளில் திருத்தம் மேற் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக் கைகளை வலியுறுத்தி நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில் அனைத்து துறை ஓய்வூ தியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.ஜெய சீலன் துவக்கவுரையாற்றினர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். அமல் ராஜ் கோரிக்கை விளக்க வுரையாற்றினார். இணைச் செயலாளர் வெள்ளைச்சாமி கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றினார். பொருளா ளர் பொன்ராஜ் நன்றி கூறி னார்.</p>
