ஓசூர் பி.எம்.சி. டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி
24 Jan 2026, 3:38 pm
<p><strong>ஓசூர் பி.எம்.சி. டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி</strong></p>
<p>ஓசூர் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஐசிடி அகாடமி இணைந்து ‘செமி கண்டக்டர் டிவைசஸ் ஃபேப்ரிகேஷன் லே அவுட் டிசைன்’ என்ற தலைப்பில் ஐந்து நாள் ஆசிரியர் மேம்பாட்டுப் பயிற்சியை நடத்தின. நிறுவனத் தலைவர் பெ. குமார் தலைமை தாங்கினார். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 60 பேராசிரியர்கள் இதில் பங்கேற்றுப் பயிற்சி பெற்றனர்.</p>
