ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு
31 Jan 2026, 3:56 pm
<p><strong>ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு</strong></p>
<p>சென்னை, ஜன. 31 - ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட் டுள்ளன. ஒன்றிய பாஜக அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளி களில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியமாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஆசிரியர் தகுதித் தேர்வு டெட் தாள்-1, தாள்-2 தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றன. இத்தேர்வுகளை 4.25 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இந்த நிலையில், டெட் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட் டுள்ளன. தேர்ச்சி பெற்றவர்கள் பிப்ர வரி 2 முதல் சான்றிதழை trb.tn. gov.in இணையதளத்தில் பதிவி றக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
