முந்தய பக்கம்

மாணவிகளிடம் அத்துமீறல்: போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது

11 Apr 2026, 5:30 am
மாணவிகளிடம் அத்துமீறல்: போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது

மாணவிகளிடம் அத்துமீறல்: போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது

சேலம் அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கணித ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சேலம் மாவட்டம் சின்னிருப்பதி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (49) என்பவர் கைது செய்யப்பட்டவர் ஆவார்.

கடந்த 5-ம் தேதியன்று வகுப்பறையில் மாணவிகளிடம் இவர் தகாத முறையில் நடந்துகொண்டதாக பெற்றோர்கள் புகார் அளித்தனர். விசாரணையில், 17 மாணவிகளிடம் கடந்த 6 மாதங்களாக அந்த ஆசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram