முந்தய பக்கம்

ஆசிரியர் - அரசு ஊழியர் கோரிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும்!

9 Feb 2026, 3:02 pm
ஆசிரியர் - அரசு ஊழியர் கோரிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும்!
<p><strong>ஆசிரியர் - அரசு ஊழியர் கோரிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும்!&nbsp;</strong></p> <p>சென்னை, பிப். 9 - தமிழ்நாடு உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதியத் திட்டம், சத்துணவு - அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட அறி விப்புகளை செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஞாயிறன்று (பிப்.8) சென்னையில் நன்றி அறிவிப்பு மாநாடு நடைபெற்றது. &nbsp;அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங் களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ நடத்திய இந்த மாநாட்டில், முதலமைச்சருக்கு நினைவுப் பரிசை வழங்கிய ஒருங்கிணைப்பா ளர்கள், மேலும் நிறைவேற்றப்பட வேண்டிய- அரசு ஊழியர் - ஆசிரி யர் சங்கங்களின் கோரிக்கைகள் அடங்கிய பட்டியலையும் சமர்ப்பித்த னர். அவற்றைப் பெற்றுக்கொண்ட முதலமைச்சர், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை நினைவு கூர்ந்து நிறைவுரையாற்றி னார். அப்போது அவர் கூறியதாவது: இனிப்பு பரிமாறியது வரலாறு காணாதது! அரசு ஊழியர்கள், ஆசிரியர் களின் வியர்வைத் துளிகள் மதிக்கப் பட வேண்டும். கண்ணீர் துளிகள் துடைக்கப்பட வேண்டும் என்று &nbsp;தான், இருபதாண்டு காலக் கோரிக் கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய, &lsquo;தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய் வூதியத் திட்டத்தை&rsquo; செயல்படுத்தி யிருக்கிறோம். இந்த அறிவிப்பு வெளியான அன்று கோட்டையில்&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram