‘கரப்பான் பூச்சிக்கு’ தெலுங்கு தேசம் ஆதரவு அதிர்ச்சியில் பாஜக
24 May 2026, 8:31 pm

‘கரப்பான் பூச்சிக்கு’ தெலுங்கு தேசம் ஆதரவு அதிர்ச்சியில் பாஜக

கறுகிய காலத்தில் வலுவான இயக்கம் போல பிரபலம டைந்துள்ள ‘கரப்பான் பூச்சி ஜனதா’ என்ற இணையதள கட்சிக்கு ஆந்திர மாநில ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் திடீரென ஆதரவு தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக தெலுங்கு தேசம் ஆந்திர மாநிலச் செயலாளர் பல்லா ஸ்ரீனிவாச ராவ் கூறுகையில்,”கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்களின் ஆழ மான கவலைகளையும், ஏமாற்றங்களை யும் பிரதிபலிக்கிறது. இந்த இயக்கத்தை