முந்தய பக்கம்

இந்தியா மீதான வரிக் குறைப்பு: அமெ. நாடாளுமன்றத்தில் கோரிக்கை!

13 Dec 2025, 4:23 pm
இந்தியா மீதான வரிக் குறைப்பு: அமெ. நாடாளுமன்றத்தில் கோரிக்கை!
<p><strong>இந்தியா மீதான வரிக் குறைப்பு: அமெ. நாடாளுமன்றத்தில் கோரிக்கை!</strong></p> <p>புதுதில்லி, டிச.13- இந்தியாவுக்கு எதிரான 50 சதவிகித வரியை நீக்கக் கோரி அமெரிக்க நாடாளு மன்றத்தில் தீர்மானம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இத்தகைய வரி விதிப்பு நட வடிக்கை சட்டவிரோதம் என்றும் அமெ ரிக்காவில் உள்ள நுகர்வோருக்கே இந்த &nbsp;வரிகளால் &nbsp;பாதிப்பு என்றும் கூறி ஜனநாயக &nbsp;கட்சியின் 3 உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram