முந்தய பக்கம்

பழனியில் தமுஎகச  சமூக நல்லிணக்க கருத்தரங்கம்

29 Jan 2026, 5:39 pm
பழனியில் தமுஎகச  சமூக நல்லிணக்க கருத்தரங்கம்
<p><strong>பழனியில் தமுஎகச &nbsp;சமூக நல்லிணக்க கருத்தரங்கம்</strong></p> <p>பழனி, ஜன.29- திண்டுக்கல் மாவட்டம் பழனி கணக்கன்பட்டியில் மகாத்மா காந்தி நினைவு சமூகநல்லிணக்க கருத்த ரங்கம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலை ஞர்கள் சங்கத்தின் சார்பாக நடைபெற்றது. வழக்கறிஞர் பால்சாமி தலைமை வகித்தார். ரவிச்சந்தி ரன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் கவிஞர் தாமு, &nbsp;மாநில குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட பொரு ளாளர் கா.பழனிக்குமார், மாவட்ட இணைச்செயலர்கள் ஆ.வைத்திலிங்க பூபதி, பேரா. சேது ராமலிங்கம், கிளைத் &nbsp;தலைவர் மீனாசுந்தர் ஆகியோர் பல்வேறு தலைப்பு களில் கருத்துரை நிகழ்த்தினர். ஆயக்குடி விஜயகுமார் குழுவினர் இன்னிசை நிகழ்ச்சி &nbsp;நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram