முந்தய பக்கம்

தமுஎகச திண்டுக்கல் மாநகர் கிளை, ஜிடிஎன் கலைக் கல்லூரியின்

17 Jul 2026, 11:02 pm
தமுஎகச திண்டுக்கல் மாநகர் கிளை, ஜிடிஎன் கலைக் கல்லூரியின்
<p>தமுஎகச திண்டுக்கல் மாநகர் கிளை, ஜிடிஎன் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் தமுஎகச மூத்த தலைவரும் சாகித்ய அகாடமி விருதாளருமான எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் கருத்துரையாற்றினார். கல்லூரியின் பொறுப்பு முதல்வர் மீ.இன்பலெட்சுமி தலைமை வகித்தார். உதவி பேராசிரியர் முத்துலெட்சுமி வரவேற்றார். கல்லூரி செயலாளரும் தாளாளருமான க.ரெத்தினம் முன்னிலை வகித்தார். தமுஎகச மாவட்டச் செயலாளர் கவி.தாமோ அறிமுக உரையாற்றினார். </p>
Share
FacebookXWhatsAppTelegram