எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதி சாகித்ய
12 May 2026, 1:27 am
<p>எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதி சாகித்ய </p><p>அகாடமி விருது பெற்ற ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ என்ற நூலின் மக்கள் பதிப்பை, திருப்பூர் திருமலை நகரில் ஞாயிறன்று நடைபெற்ற விழாவில் திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம் வெளியிட, பாரதி சுப்பராயன் பெற்றுக்கொண்டார். தமுஎகச மாநில பொதுச்செயலாளர் களப்பிரன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன், மாவட்டத் தலைவர் சம்பத், மாவட்டச் செயலாளர் பி.ஆர்.கணேசன், வடக்கு கிளைத்தலைவர் த.காளிதாஸ், பாரதி பதிப்பகம் நாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.</p>
