தமிழ்ஒளி பிறந்த நாள் விழா
23 Sept 2026, 1:07 am
<p><strong>தமிழ்ஒளி பிறந்த நாள் விழா</strong></p><p>கவிஞர் தமிழ் ஒளியின் 102-வது பிறந்தநாளையொட்டி சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் து. தங்கராஐன், தமிழ்த்துறை தலைவர் க. ஜெயபாலன் மற்றும் செல்லதுரை, கருணாநிதி உள்ளிட்ட பேராசிரியர்கள் சிறப்பு அழைப்பாளரும் கவிஞர் தமிழ் ஒளி நினைவுக் குழு தலைவருமான மயிலைபாலு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமிழ்த்துறை இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வு மாணவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.</p>
