தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்மணி – பிரியதர்ஷினி திருமண வரவேற்பு கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு

yesterday
தமிழ்மணி – பிரியதர்ஷினி திருமண வரவேற்பு கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு

தமிழ்மணி – பிரியதர்ஷினி திருமண வரவேற்பு கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு

கடலூர், செப்.13-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் வட்டத் தலை வர் இரா.தட்சிணா மூர்த்தி–செல்வி ஆகியோரின் மகன், சிபிஎம் மாநகரக் குழு உறுப்பினர் டி.தமிழ்மணிக்கும், சிதம்பரம் பா.நட ராஜன்–சுமதி ஆகியோரின் மகள் நா.பிரிய தர்ஷினிக்கும் திருமண வரவேற்பு கூத்தப்பாக்கத்தில் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி

னர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநிலக்குழு உறுப்பினருமான வி.பி.நாகை மாலி முன்னிலை வகித்தார். சிபிஎம் மாநகரச் செயலாளர் ஆர்.அமர்நாத் வரவேற்றார்.

மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துகண்ணன், மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் டி.லதா, மதுரை மாநகராட்சி பொறுப்பு மேயர் தி.நாகராஜன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், மூசா, திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இள.புகழேந்தி, மாநகரச் செயலாளர் கே.எஸ்.ராஜா, மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், காங்கிரஸ் கட்சி மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.சந்திரசேகரன், சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வி.குளோப், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி அருள் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மணமக்கள் சார்பில் தமிழ்மணி நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.